Friday, April 1, 2022

Ineffables Client - Pasumai Thaagam Ecobiz India (பசுமை தாகம் குழு சேவை)

 வணக்கம் நாங்கள் தான்  பசுமை தாகம் குழு நண்பர்கள் உங்களுடன் சில சுவாரசிய தகவல்களை பகிர நினைக்கிறோம்.





விவசாயம் காப்போம்; வேளாண்மை பெறுவோம் என்ற எண்ணம் போய்  விவசாயம் செய்வோம்; உயிரை காப்போம் என்ற நிலைமை வந்திருச்சுங்க. இப்போ இருக்கற ஜெனெரேஷன் ல எல்லாரும் IT கம்பனி, சிட்டி ல போய்ட்டு செட்டில் ஆகணும் என்ற எண்ணம் தான் அதிகம் உள்ளது. எல்லோரும் வருங்கால சந்ததி எப்படி இருக்கனும் நெனைக்குறாங்களே தவிர , அவங்க  ஆரோகியமான வாழ்க்கை  வாழனும் நெனைக்குறது இல்ல. எங்கள் பசுமை தாகம் அணி சுற்றுச்சூழல் மற்றும் உணவு ஆதார திட்டங்களில் ஒரே எண்ணம் கொண்ட நபர்களுடன் இணைந்து இருக்கிறோம்.


சிம்பிலா சொல்லனும் ந நாங்க கூட்டு பண்ண விவசாயம் பண்றோம்ங்க. எங்க கூட நீங்களும் இணையனும்  நினைக்கிறோம். அதனால எங்களுக்கு என்ன லாபம் அப்படினு கேக்குறீங்களா?


இப்போ இருக்குற எல்ல எங் ஜெனெரேஷன் பசங்க எதலையாவது இன்வெஸ்ட் பண்ணி பிசினஸ் பண்ணனும் சம்பாதிக்கணும் நெனைப்பிங்க. நீங்க ஏன் இந்த ஷேர் மார்க்கெட்டிங், மிட்சுவல்  பண்ட்ஸ் டிரேடிங் போன்ற ஒரு நம்பிக்கை இல்லாத இடத்துல உங்க காச செலவு பண்ணும் நெனைக்குறீங்க. அதற்கு பதிலா எங்க கூட இணைஞ்சி கூட்டு பண்ணை வைக்கறது மூலமாகவும் லாபமும் பெறலாம்.உங்க வருங்கால சந்ததி ஆரோகியமான வாழ்க்கை வாழ வழியும் பண்ணலாம். 



முதல்ல கூட்டு பண்ணை விவசாயம் அப்படின்ன என்னனு தெரிஞ்சிக்கோங்க. ஒரு 100 ஏக்கர்  இடத்துல சிறு குறு விவசாயிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஏதாவது ஒரு பயிர் சாகுபடி செய்து அதில லாபம் பெறுவது தான் கூட்டு பண்ணை  விவசாயம். இதே தனியா அவங்க அவங்க நிலத்தை பராமரிக்கும்ன்னா நிறைய  செலவு ஆகும். கூட்டு பண்ணை விவசாயத்துல செலவு கம்மி.. நாங்க அந்த நிலத்தை 2 வருசத்துக்கு மூங்கில் செடிகள் நட்டு அதை பராமரிப்போம். அதல வர லாபம் உங்களுடையது நிலமும் உங்களுடையது. ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட் லாங் டைம் ப்ராபிட் 


 ஏன் மூங்கில் வளர்க்கணும் சொல்றோம் ந சுற்று சூழலுக்கு நன்மை தர கூடிய மனிதனுக்கு Oxygen தர கூடிய மரம் மூங்கிலும் ஒன்று அதில் வரும் லாபம் அதிகம். அதற்கு தான் மூங்கில் சாகுபடி செய்கிறோம். எங்களிடம் பசுமை தாகம் Oxygen பண்ணை, உயிர் கழிவு மேலாண்மை, ஆர்கானிக் பார்மிங் போன்ற மற்ற சேவைகளும் உள்ளன.அது மட்டும் இல்லாமல் நேரடி கொள்முதல் செய்யப்படும் இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள் உங்கள் பொருளுக்கான நேரடி லாபம் பெறலாம். ஒருமுறை பயிர் செய்து ஒவ்வொரு ஆண்டும் மகசூல் மற்றும் லாபம் பெறலாம். இது தான் கூட்டு பண்ணை விவசாயத்தின் முக்கிய அம்சமாகும்.இதுதான் எங்கள் பசுமை தாகம் குழு செய்கிறது , மேலும் உங்கள் சந்தேகங்களை தீர்க்க எங்கள் குழு செயல்படும் ஸ்கிரீனில் தெரியும் மொபைல் நம்பருக்கு கால் பண்ணுங்க. நேரடியாக வந்து எங்களை செயல்முறைகளையும் வழிகாட்டுதலையும் தெரிந்து கொண்டு அதற்கு பின்னர் நீங்கள் எங்களுடன் இணையலாம். 


நாளைய பசுமையான உலகம் உங்கள் கையில் 




நன்றி இப்படிக்கு Ineffables Video Creation Company in Chennai

No comments:

Post a Comment

Are There other ways to Conduct Digital Marketing?

  What Is A Video Marketing Agency? A video marketing agency is  a company that produces compelling video content to help brands reach, enga...